Tuesday, August 5, 2014

First taste of chocolate in Ivory Coast

விடை கொடு எங்கள் நாடே...

விடை கொடு எங்கள் நாடே, கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே , பறவைகள் கூடே மறுமுறை ஒருமுறை பார்ப்போமா 
உதட்டில் புன்னகை புதைத்தோம், உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம் ஓஓஅ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கண்டால் ஆனாலும் தாய் மடி போல் ஒரு சுகம் வருமா? வருமா? (2)
சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல் ஒரு சுதந்திரம் வருமா? வருமா?
கண் திறந்த தேசம் அங்கே 
கண் மூடும் தேசம் எங்கே? (2)

பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிறோம்

மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்
கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை
கடைசியாக பார்க்கின்றோம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விடை கொடு எங்கள் நாடே, கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே , பறவைகள் கூடே மறுமுறை ஒருமுறை பார்ப்போமா 
உதட்டில் புன்னகை புதைத்தோம், உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம் ஓஓஅ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம் (2)
எங்கள் இளம்திங்கள் வெடிகுண்டு புகையிலே புதைத்தோம்
முன் நிலவில் மலரில் கிடந்தோம்
பின் இரவில் முள்ளில் கிழிந்தோம்

கடல் நீர் பறவை தான் இருந்தால் சந்திப்போம்
வனமே மலைகளே வாழ்ந்தால் சந்திப்போம்
தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம்
சுமைகள் சுமந்து போகின்றோம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விடை கொடு எங்கள் நாடே, கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே , பறவைகள் கூடே மறுமுறை ஒருமுறை பார்ப்போமா 
உதட்டில் புன்னகை புதைத்தோம், உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம் ஓஓஅ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

I'm back to blogging

I know, It's a long break. But, I'll continue to write as I want to/love to blog. So I'll try my best to scribble something, whenever I get some time for myself :) There were so many things happened, had few trips to some dream destinations, had good time with the new product at office, etc. So here is a few words about the interesting things happened in the last 8 months(oh yeah it's a long time and have lot to write :P)

So we had our first anniversary in November 2013. It was a great time and my parents-in-law gave us a surprise visit. We went to the temple in the morning and then had a cake-cutting in the evening. And the cake and bouquet was sent by sister-in-law and family. And we arranged a dinner party for our friends and family. So it was a fun time!

For the Chinese new year long weekend, we went to Krabi, Thailand. It's one of my favourite places. That was an amazing experience for both of us. If I want to remember Krabi, that's full of crystal clear water and beaches, flour like soft white sands, beautiful rocks, and many more! Await for lengthy post and pictures ;) 

In May, we travelled to my childhood dream place, Canada. Yes, it was for my cousin's wedding and of course to visit my relatives. So the highlight of the trip is Niagara Falls. Even though we spent a short time there, I would say it's a mesmerizing moment. Cold wind, Mist, Beautiful falls, Rainbows. What a paradise it was!!! I'll definitely visit again and want to spend few days there. 

At office, we started our new product 'Digify' and I was quite busy with it. Recently, we have won the RSA Innovation Sandbox APJ 2014! So it's indeed a huge motivation for all of us. And we are still working on the product to make it better. 

So this year has been wonderful so far. Hope it'll be the same throughout the year!