Tuesday, September 17, 2013

அப்பாக்கள்!!!

மகள்கள் கேட்பவற்றை முடிந்தவரை முடியாது என்று சொல்லிவிடக்கூடாது என்கிற வாழ்க்கையைத்தான் அப்பாக்கள் வாழ ஆசைப்படுகிறார்கள்

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று

பொருள்தேடி பணம்தேடி மகள்களை எல்லாம் விட்டுவிட்டு வெகுதூரத்தில்
ஜீவித்துக்கொண்டிருக்கிற அனைத்து அப்பாக்களுக்கும் பிரிந்து தவிக்கிற செல்ல மகள்களுக்கும்!!!

--- தங்க மீன்கள் ---



Wish I was a daughter of one of such dads...

No comments:

Post a Comment